உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே கேட் கீப்பர் வீட்டில் நகை திருட்டு

ரயில்வே கேட் கீப்பர் வீட்டில் நகை திருட்டு

கரூர், கரூர் மாவட்டம், மேலப்பாளையம் குடி தெரு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா, 30; ரயில்வே கேட் கீப்பர். இவரது வீட்டில் கடந்த, 5 ல் இரவு, ஐந்து பவுன் தங்க நகை திருட்டு போனது. இளையராஜா அளித்த புகாரின் படி, தங்க நகைகளை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மூர்த்தி, 38; என்பவரை, பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை