உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

க.பரமத்தியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கரூர்: க.பரமத்தியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ பேசுகையில்,''மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு, உடனடி தீர்வு காணப்படுகிறது. தீர்வு இல்லாத மனுக்களுக்கு, 15 தினங்க-ளுக்குள் ஆய்வு செய்து தீர்வு காணப்படும்,'' என்றார்.முகாமில் குப்பம், க.பரமத்தி, நடந்தை, முன்னுார், அத்திப்பா-ளையம், ஆரியூர் ஆகிய பஞ்.,களில் இருந்து பொதுமக்களிடமி-ருந்து மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர்கள் பூபதி, தமிழ்செல்வி கருப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை