உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகளிர் குழுவுக்கு கடன் வழங்கல்

மகளிர் குழுவுக்கு கடன் வழங்கல்

கரூர்: கரூர் மாவட்டம், கடவூர் வட்டாரத்திற்குட்பட்ட வரவணை சமுதாய கூடத்தில் நடந்த, மக்களுடன் முதல்வர் முகாமை, கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். பின், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 12 மகளிர் சுயஉத-விக்குழுக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்-டது. எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, தாசில்தார் இளம்பரிதி, மகளிர்-திட்டம் உதவித்திட்ட அலுவலர் மஞ்சுளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை