உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி

நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி

கரூர்: தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்-னேற்ற சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மூன்றாமாண்டு இசை விழா, நேற்று ஐயப்பா சேவா சங்க கட்டடத்தில் நடந்தது. அதில், இசை நிகழ்ச்சியை நிறுவன தலைவர் பத்மநாபன் தொடங்கி வைத்தார். இதையடுத்து, 25க்கும் மேற்பட்ட நாதஸ்-வர, தவில் கலைஞர்கள் மூலம் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், கரூர் மாவட்ட தலைவர் ரகுநாதன், கவுரவ தலைவர் கணேசன், செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை