உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நண்பரை குத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

நண்பரை குத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

பனமரத்துப்பட்டி: கொண்டலாம்பட்டி அருகே தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த தறி தொழிலாளி முருகேசன், 32. இவர் கடந்த, 27ல் நாழிக்கல்பட்டி ரெட்டை ஓடை அருகே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது நண்பர்கள் மூவர், முருகேசனை கத்தியால் குத்தினர். மல்லுார் போலீசார் விசாரித்து, 29ல், தாசநாயக்கன்பட்டி காந்திபுரம் சின்னமணி, 28, என்பவரை கைது செய்தனர். நேற்று தாசநாயக்கன்பட்டி காந்திபுரம் பெரியசாமி, 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ