உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இ.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

இ.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

கரூர் : கரூர் மாவட்ட இ.கம்யூ., கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து, முழுமையான விசாரணை நடத்தக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் லட்சுமி காந்தன், மாவட்ட குழு உறுப்பினர்கள் வடிவேலன், தங்கவேல், கரூர் நகர செயலர் கார்த்திகேயன், நிர்வாகிகள் குப்புசாமி, நாச்சிமுத்து, கணேசன், ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை