உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதிய பாலம், அங்கன்வாடி மையம் திறப்பு விழா

புதிய பாலம், அங்கன்வாடி மையம் திறப்பு விழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., வளையப்பட்-டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ். 11.97 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்-வாடி மைய கட்டடம், வளையப்பட்டி கட்டளை மேட்டு வாய்க்-காலில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறு பாலத்-தையும் எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்-சியில் பஞ்., தலைவர் ரம்யாசரவணன், ஒன்றிய செயலர்கள் சந்-திரன், தியாகராஜன், காவிரி படுகை விவசாயிகள் சங்க தலைவர் ஜெயராமன், தி,மு.க.,பொறுப்பாளர்கள், விவசாயிகள், யூனியன் அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ