உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்னதாராபுரம் அருகே மது விற்றவர் கைது

சின்னதாராபுரம் அருகே மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தன்னாசியப்பன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி, 58, என்பவர் தனது வீட்டில் சட்டபிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 500 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி