மேலும் செய்திகள்
கரூரில் 3 பெண்கள் மாயம் போலீசார் தீவிர விசாரணை
16-Nov-2024
கரூர்: கரூர் வ.உ.சி., இரண்டாவது தெருவை சேர்ந்தவர் அருள்வேல், 39; இவரது மனைவி சந்தியா, 27, மகன் அமுதன், 5. கடந்த, 5ல் சந்தியா, மகன் அமுதனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அருள்வேல் போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Nov-2024