உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

குளித்தலை,: குளித்தலை அடுத்த பில்லுார் பஞ்., காளியப்பநாயக்கன்-பட்டி காலனியை சேர்ந்தவர் ரேவதி, 35; கட்டட தொழிலாளி; கணவர் இறந்து விட்டார்; இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த, 24ல் வழக்கம்போல் ரேவதி வேலைக்கு சென்றார். ஆனால், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் வீட்டில் விசா-ரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவரது மகன் மணிவேல், 18, அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, ரேவதியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை