உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான முகூர்த்தக்கால் விழா

ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான முகூர்த்தக்கால் விழா

குளித்தலை, குளித்தலையில் உள்ள, ஐயப்பன் கோவில் 14 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இக்கோவிலில் நேற்று காலை, மண்டல பூஜை முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் குளித்தலை தி.மு.க., எம்.எல்.ஏ., மாணிக்கம் கலந்து கொண்டார். மேலும் மக்கள் பிரதிநிதிகள், ஐயப்ப பக்தர்கள், சுவாமி ஐயப்பன் அறக்கட்டளையினர் கலந்து கொண்டனர். வாராந்திர பஜனை விழா வரும் 22ல், 29 மற்றும் டிச., 6, 13ல், 20ம் தேதிகளில் மாலை 6:30 மணிக்கு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்