உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுகிசிவம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

சுகிசிவம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

கரூர்: கடவுள் முருகன் குறித்து, அநாகரீகமாக பேசிய சொற்பொழி-வாளர் சுகிசிவம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.அதில், கூறியிருப்பதாவது: மக்களின் நம்பிக்கை, கலாசாரத்தில் தமிழ் கடவுளாக முருக பெருமான் உள்ளார். ஆன்மிக சொற்-பொழிவாளர் சுகிசிவம், கடவுள் முருகன் குறித்து அவமானப்ப-டுத்தும் விதமாக இழிவுப்படுத்தி பேசி வருகிறார். முருக பக்-தர்கள் மாநாடு விரைவில் நடக்க உள்ள நிலையில், மிகவும் அநா-கரீகமாக பேசி வரும், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை