உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தி.மு.க., சார்பில் பயிற்சி பாசறை கூட்டம்

தி.மு.க., சார்பில் பயிற்சி பாசறை கூட்டம்

கரூர்,: கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில், சமூக ஊடகங்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது.அதில், மாநில தி.மு.க., இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் தி.மு.க.,- ஐ.டி., விங்க் நிர்வாகிகளின் பேச்சுக்கள், எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி, மாநகர தி.மு.க., செயலாளர் கனகராஜ் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்