உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி போலீசார், புங்கம்பாடி பிரிவு பகு-தியில் ரோந்து சென்றனர். அப்போது, ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை வெள்ளைத்தாளில் எழுதி வைத்து, விற்றுக் கொண்டிருந்த அரவக்கு-றிச்சி மேற்கு தெருவை சேர்ந்த சிவக்குமார், 50, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்-டியன், 52, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்தி-ருந்த, 1,000 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்-டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி