உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்

அரவக்குறிச்சியில் வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்

அரவக்குறிச்சி : சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி கோவில் திருவிழாவில் இளைஞர்கள், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து, அரவக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் சதீஷ் நிலவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ