உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை

பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை

கரூர்: கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரம-ணிய சுவாமி கோவிலில், 51ம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை விழா நடந்தது. ஸ்ரீசஷ்டி குழு சார்பில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், கரூர் கல்யாண பசு-பதீஸ்வரர் கோவில் முன் இருந்து நேற்று, பால்-குடம் மற்றும் காவடி ஏந்திக்கொண்டு, வெங்க-மேடு வழியாக ஊர்வலமாக வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்-றனர். பின், திருப்புகழ் மற்றும் தேவாரம் பாடப்-பட்டு படி பூஜை நடந்தது.அதை தொடர்ந்து, பாலசுப்பிரமணி சுவாமிக்கு மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு, அன்-னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், காமாட்-சிபுரி ஆதினம், சஷ்டி குழு தலைவர் மேலை பழ-னியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை