உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி

வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி

கிருஷ்ணகிரி : கர்நாடக மாநிலம், பெங்களூரு ஸ்ரீநகரை சேர்ந்தவர் ரவீந்திரா, 43. இவர் கடந்த, 4ல், கிருஷ்ணகிரி வந்துள்ளார். இரவு, 7:50 மணியளவில் கிருஷ்ணகிரி நமாஸ்பாறை, மோர் மார்க்கெட் அருகில் ஓசூர்-சேலம் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்-போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை