உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்

தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் தேர்தல் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். லோக்சபா தொகுதி, தி.மு.க., பொறுப்பாளர் இளங்கோவன், அரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் மதியழகன், தி.மு.க., கூட்டணியின், காங்., வேட்பாளர் கோபிநாத்தின் வெற்றிக்கு அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தி.மு.க., மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ