உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டிலிருந்த பெண் மாயம்

வீட்டிலிருந்த பெண் மாயம்

ஓசூர், ஆக. 5-ஓசூர் பாகலுார் சாலை என்.ஜி.ஜி.ஓ., காலனி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாலாஜி, 31; இவரது மனைவி வித்யா, 22; கடந்த, 2 மதியம், 2:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் ஹட்கோ போலீசில் கொடுத்த புகாரில், சென்னையை சேர்ந்த சந்தோஷ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார், வித்யாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை