உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கத்திமுனையில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

கத்திமுனையில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

ஓசூர்;கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலை, ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் மரகதம், 46. இவர் நேற்று முன்தினம், காலை, 7:00 மணிக்கு வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஓசூர், பாரதி நகரை சேர்ந்த பிரகாஷ், 33 என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, மரகதத்திடம் இருந்த, 1,200 ரூபாயை பறித்து சென்றார். இது குறித்து மரகதம் புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் பிரகாசை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை