உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

கிருஷ்ணகிரி,: அரூர் அடுத்த மாம்பட்டியை சேர்ந்த வாலிபர் ரஞ்சித்குமார், 28. இவர் கடந்த, 15ல், ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் தென்-பெண்ணையாற்றில் குளித்துள்ளார். அப்போது, நீர்சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி பலியானார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை