உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா

பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா

ஓசூர், ஆக. 25-தேன்கனிக்கோட்டை அடுத்த அரசகுப்பம் பஞ்., உட்பட்ட மேக்கலகவுண்டனுாரில், புதிய ரேஷன் கடை கட்டி தர, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தளி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டது.இதை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பிரசாந்த், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., கவுன்சிலர் ஜெயந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை