உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கழிவுநீரில் மூழ்கி போதை தொழிலாளி பலி

கழிவுநீரில் மூழ்கி போதை தொழிலாளி பலி

ஓசூர்: தளி அருகே திப்பேன அக்ரஹாரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 43, கூலித்தொழிலாளி; கடந்த, 6 காலை, தளி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கழிவு நீர் செல்லும் பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்தினார். அப்போது பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து கழிவு நீரில் மூழ்கி பலியானார். அன்றிரவு சடலத்தை மீட்ட தளி போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ