உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஐஸ்கிரீம் கடையில் ரூ.10,000 திருட்டு

ஐஸ்கிரீம் கடையில் ரூ.10,000 திருட்டு

அதியமான்கோட்டை, ஆ தர்மபுரி அடுத்த, கலெக்ரேட் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன், 40; இவர் தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி எதிரில், ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்தார். கடந்த, 5 அன்று கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின், மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையின் உள்ளே, கல்லாவில் வைத்திருந்த, 10,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. ரங்கநாதன் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை