உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையில் பைக் மோதி நடந்து சென்றவர் பலி

சாலையில் பைக் மோதி நடந்து சென்றவர் பலி

கிருஷ்ணகிரி:போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்தவர் மோகன், 38; இவர் கடந்த, 17 இரவு வேலம்பட்டி - காவேரிப்பட்டணம் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பஜாஜ் சி.டி., 100 பைக் மோதியதில் பலியானார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை