உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் குகள் மோதிய தக ராறில் வாலி பரை தாக் கி யவர் கைது

பைக் குகள் மோதிய தக ராறில் வாலி பரை தாக் கி யவர் கைது

கிருஷ் ண கிரி: ஊத் தங் கரை அடுத்த கோவிந் தா பு ரத்தை சேர்ந் தவர் நவீன் குமார், 25, தனியார் நிறு வன ஊழியர். இவர் கடந்த, 3ல், மக னுார் பட்டி பாலம் அருகில் பைக்கில் சென் றுள்ளார். அப் போது, விசு வா சம் பட் டியை சேர்ந்த ஏழு மலை, 22 என் பவர் எதிரில் பைக்கில் வந் துள்ளார்.அப் போது பைக் குகள் மோதி யது. இதில் ஏற் பட்ட தக ராறில் நவீன் கு மாரை ஏழு-மலை தாக் கி யுள்ளார். படு கா ய ம டைந்த நவீன் குமார் புகார் படி, சிங் கா ரப்-பேட்டை போலீசார் ஏழு ம லையை கைது செய் தனர். அதே போல ஏழு மலை புகார் படி, நவீன் குமார் மீது போலீசார் வழக் குப் ப திந்து விசா ரிக் கின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை