உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆர்ப்பாட்டம் நடத்திய250 பா.ஜ.,வினர் மீது வழக்கு

ஆர்ப்பாட்டம் நடத்திய250 பா.ஜ.,வினர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பஸ் ஸ்டாண்ட் அருகில் கிழக்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், நேற்று முன்தினம் மாலை, அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கண்டன கோஷங்களை எழுப்பிய, பா.ஜ.,வினர் பொன்முடியின் படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 185 ஆண்கள், மற்றும் 65 பெண்கள் உள்பட, 250 பேர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.அரிவாளுடன் துரத்திய கறிக்கடைகாரர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை