உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

கந்திக்குப்பம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அருகே கிடப்பநாயனப்-பள்ளி கிராமத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், அப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் நிலத்தில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இது தொடர்-பாக, ஒரப்பம் வி.ஏ.ஓ., தமிழரசன், கந்திக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்படி, கிடப்பநாயனப்பள்ளியை சேர்ந்த சக்-திவேல், 40, உட்பட, 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ