உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புதிய பஸ் போக்குவரத்து துவக்கம்

புதிய பஸ் போக்குவரத்து துவக்கம்

ஓசூர்:ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், முசிறி வழியாக திருச்சிக்கு புதிய பஸ் போக்குவரத்தை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மண்டல தலைவர் காந்திமதி கண்ணன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை