உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது

தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது

கிருஷ்ணகிரி: சாமல்பட்டி அடுத்த நகல்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன், 28, டிரைவர். அதே பகுதியை சேர்ந்-தவர் ரத்தினவேல், 28, விவசாயி. இவர்கள் இரு-வருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது. இதில் கோபமடைந்த ரத்தினவேல், தன் நிலத்தை ஒட்டி உள்ள பொது தண்ணீர் தொட்-டியில் விஷத்தை கலந்தார். இது குறித்து வெங்க-டேசன் அளித்த புகார்படி, சாம்பல்பட்டி போலீசார், ரத்தினவேலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை