உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், மாவட்ட நிர்-வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, சர்வதேச நெகிழிப்பை இல்லா தினத்தையொட்டி, மாணவியரை கொண்டு மீண்டும், 'மஞ்சப்பை' என்ற எழுத்து வடிவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்து, மாணவி-யருக்கு, 'மஞ்சப்பை' வழங்கினார்.தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு குறித்த உறுதிமொ-ழியை கல்லுாரி மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் எடுத்துக் கொண்டனர். உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் கிருஷ்ணன், தீனதயாளன், உதவி பொறியாளர்கள் கணேசன், நீலமேகம், அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் கீதா, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை