உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புதிய பஞ்., அலுவலகம் திறப்பு

புதிய பஞ்., அலுவலகம் திறப்பு

போச்சம்பள்ளி: காவேரிப்பட்டணம் ஒன்றியம், போச்சம்பள்ளி அடுத்த, கீழ்குப்பம் கிராமத்தில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் புதிய பஞ்., அலுவலகம் கட்டப்பட்டது. பயன்பாட்டிற்கு வராத இந்த பஞ்., அலுவலக கட்டடத்தை நேற்று பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் திறந்து வைத்தார். இதில் போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, தி.மு.க., நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ