மேலும் செய்திகள்
மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு
23 hour(s) ago
பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்
07-Nov-2025
போஸ்ட் ஆபீசில் இட நெருக்கடியால் மக்கள் அவதி
07-Nov-2025
கிருஷ்ணகிரி : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக சாலை நுழைவுப்பகுதி, 200 மீட்டர், 100 மீட்டர் மற்றும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் என, 3 இடங்களில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முதல் நாளான நேற்று முன்தினம் ஒருவர் மட்டும், வேட்புமனு தாக்கல் செய்தார். 2ம் நாளான நேற்று, ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
23 hour(s) ago
07-Nov-2025
07-Nov-2025