உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

கிருஷ்ணகிரி : சூளகிரி அடுத்த புனல்நத்தத்தை சேர்ந்தவர் சின்ன முனியப்பா, 79. இவர், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு வந்தார். பின்னர், போலுப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையை கடக்க முயன்ற போது,அவ்வழியாக வந்த இன்னோவா கார் மோதியதில் இறந்தார். இப்பகுதியில் தொடர் விபத்துகள் நடப்பதாகவும், உடனடியாக மேம்பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை