உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தகன அறை பராமரிப்புக்கு ரூ.11.50 லட்சம் வழங்கல்

தகன அறை பராமரிப்புக்கு ரூ.11.50 லட்சம் வழங்கல்

ஓசூர்:ஓசூர் மாநகராட்சி தகன மேடை மற்றும் அறை பராமரிப்பிற்கு, 23 லட்சம் ரூபாய் நிதி தேவைப்பட்ட நிலையில், அதில், 50 சதவீத பங்களிப்பை அதாவது, 11.50 லட்சம் ரூபாய் ஓசூர் ரோட்டரி கிளப் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகாவிடம், ஓசூர் ரோட்டரி சமூக அறக்கட்டளை தலைவர் வாசுதேவன், தகன அறை பராமரிப்பிற்கான காசோலையை வழங்கினார். வழக்கறிஞர் ஆனந்தகுமார், சிவக்குமார், சரவணன், சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை