உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் தனியார் ஊழியரிடம் ரூ.1.98 லட்சம் மோசடி

ஓசூர் தனியார் ஊழியரிடம் ரூ.1.98 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி: ஓசூர், கே.சி.சி.நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார், 43, தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதிநேர வேலை என்றும், முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. அதை நம்பி கணேஷ்குமார், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு, 1.98 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இது குறித்து அவர் புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை