உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தவறி விழுந்து கொத்தனார் பலி

தவறி விழுந்து கொத்தனார் பலி

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் பரமசிவம், 58, கொத்தனார்; கடந்த மாதம், 16 மதியம், 1:00 மணிக்கு பாரதியார் நகரில் உள்ள ஸ்ரீதர் என்பவரது வீட்டில் வேலை செய்த போது, மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை