உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காவலாளி தவறி விழுந்து பலி

காவலாளி தவறி விழுந்து பலி

ஓசூர்: தேன்கனிக்கோட்டை கும்பார் தெருவை சேர்ந்தவர் லட்சுமிபதி, 60; தேன்கனிக்கோட்டை பெடரல் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த, 25 காலை பணியில் இருந்தவர், வங்கி எதிரே கீழே தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமிபதி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி