உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெருமாள் கோவிலில் திருட்டு

பெருமாள் கோவிலில் திருட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அடுத்த ஜோடுகொத்தூரில் பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 6ல், பூஜை செய்ய பூசாரி குணசேகரன் கோவிலுக்கு வந்தார். அப்போது, கோவிலின் ஜன்னல் கம்பியை உடைத்து, உள்ளேயிருந்த உண்டியல் திருடு போனது தெரியவந்தது. புகார்படி கந்திக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ