மேலும் செய்திகள்
செவிலியர் மாயம் போலீசில் புகார்
05-Oct-2024
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த படுதாசம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 55, கூலித் தொழிலாளி. இவர் கடந்த, 24ல் யமஹா கிரக்ஸ் பைக்கில் சென்றுள்ளார். ஜண்டமேடு அருகே ஊத்தங்கரை - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில கோவிந்தசாமி இறந்தார். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Oct-2024