உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முத்தரையர் பிறந்த நாள்

முத்தரையர் பிறந்த நாள்

பாலமேடு:பாலமேடு அருகே சரந்தாங்கியில் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழா நடந்தது. ஊர் மந்தையில் உள்ள சிலைக்கு ஊராட்சி தலைவர் முத்தையா தலைமையில்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாலை அலங்காநல்லூர் கேட் கடையில் இருந்து கனரா வங்கி வரை சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். இரவு அன்னதானம் வழங்கினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ