உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு

தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு

மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் தே.மு.தி.க., வேட்பாளராக சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டு, அக்கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோர் வீடு வீடாக துண்டு விநியோகித்ததாக, தி.மு.க., உறுப்பினர் இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி