உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

திருநகர், : திருப்பரங்குன்றம் பகுதியில் 100 நாட்கள் வேலை திட்டம் சம்பந்தமாக ஒன்றிய அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஒன்றிய குழுத் தலைவர் வேட்டையன், வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா, ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.100 நாட்கள் வேலை எத்தனை நாட்கள் கொடுக்கப்படுகிறது, சம்பளம், நிலுவைத்தொகை, பணிகள் விபரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை