உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருநகர் : மதுரை திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரியில் 2013---18ம் படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்தனர்.தாளாளர் நோவா தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் விஜய்ஸ்ரீ முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ. 4 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் சந்திப்பது, வசதி இல்லாதவருக்கு இலவச மருந்தில்லா சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை