உள்ளூர் செய்திகள்

பா.ஜ., கூட்டம்

வாடிப்பட்டி, : வாடிப்பட்டியில் கிழக்கு மாவட்ட பா.ஜ., மண்டல் சார்பில் ஆய்வு கூட்டம் தலைவர் ராஜசிம்மன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் கோசா பெருமாள், செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் முத்துராமன் முன்னிலை வகித்தனர். மண்டல் தலைவர் சேதுராமன் வரவேற்றார். மண்டல் பொதுச்செயலாளர் தர்மராஜ், வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் கார்த்தி, ஒன்றிய செயலாளர் மலைச்சாமி, துணைத் தலைவர் முத்துப்பாண்டி, அரசு தொடர்பு துறை மண்டல் தலைவர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் ஜான்சன், ராஜ்குமார், பாலாமணி, சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை