உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

மதுரை: மதுரை மேல அனுப்பானடியில் உள்ள டி.என்.ஹெச்.பி., காலனியில் பாஜ., சார்பில் 2024-- -25 மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். கிழக்கு மண்டல தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா பங்கேற்றார். தெற்கு மண்டல தலைவர் சுந்தரராஜன், அவனியாபுரம் மண்டல தலைவர் கருப்பையா கலந்து கொண்டனர். விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை