உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொட்டியில் குழந்தை பலி

தொட்டியில் குழந்தை பலி

மேலுார்: குழிச்செவல்பட்டி தம்பதி மலைச்சாமி, அனிதா. இவர்களது மகன் தர்ஷன் 3. மலைச்சாமி வெளிநாட்டில் பணிபுரிகிறார். நேற்று மாலை வீட்டிற்குள் அனிதா வேலை பார்த்த போது வெளியே விளையாடிய தர்ஷன் வீட்டிற்கு முன் இருந்த சிமென்ட் தொட்டியில் தடுமாறி தண்ணீரில் விழுந்து இறந்தான். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ