மேலும் செய்திகள்
தேசியத் தலைவர் படத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
3 hour(s) ago
கொட்டாம்பட்டி, : எஸ்.மலம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி 74. நேற்று காலை அய்யாபட்டி சர்வீஸ் ரோட்டில் வீட்டிற்கு நடந்து சென்றார். எதிரே மணப்பாறையில் இருந்து -மதுரை சென்ற தனியார் பஸ் மோதியதில் இறந்தார். எஸ்.ஐ., அண்ணாத்துரை விசாரிக்கிறார்.
3 hour(s) ago