உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூன் 19 முதல் பாஸ்ட்புட் பயிற்சி

ஜூன் 19 முதல் பாஸ்ட்புட் பயிற்சி

மதுரை : திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் துரித உணவு தயாரிப்புக்கான 10 நாள் இலவச பயிற்சி ஜூன் 19ல் தொடங்குகிறது. பரோட்டா, பானி பூரி, மசால் பூரி தயாரிக்க காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 - 45 வயது இருபாலர்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். விவரங்களுக்கு 96262 46671ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ