உள்ளூர் செய்திகள்

கொடியேற்றம்

மேலுார்: தும்பைபட்டி சிவலாயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை, சங்கரலிங்கம்,சங்கரநாராயணர் சுவாமி ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தகால் ஊன்றி கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். 11 நாட்கள் திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை சங்கரநாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர் ராஜேஷ் கண்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை